இயற்க்கை
பட்டு வண்ண ரோசாவே - உனை
தொட்டுத் தொட்டு பார்த்திடவே
கட்டுகடங்கா ஆசைதான்
எண்ணி எண்ணி பார்திட்டேன்
பட்டு வண்ண ரோசாவை
பாதுகாப்பாய் வைதிடவே
இயறக்கை அன்னை படைத்தனவோ
முட்டி நிற்க்கும் முட்களைத்தான்
இயற்கைதான் இறைவனோ - இல்லை
இறைவன்தான் இயற்கையோ - இல்லை
இயற்க்கையும் இறைவனும் ஒன்றோ
வினா இருட்டில் விடை விளக்கை
தேடுகிறேன் விளக்க(ம)ளிப்ப்போர் யாருமுண்டோ
